13.2.2022 sunday
110 வது தன்னம்பிக்கை சிறப்பு பயிலரங்கம் ஆத்மா மன நல மையம் மற்றும் தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவை சார்பில் புற்று நோய் யை புரிந்து கொள்வோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஹோட்டல் Gowri krishna வில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக ஹர்ஷ மித்ரா நிர்வாக இயக்குநர் கள்
Dr. G. Govindaraj Ms., Mch., மற்றும் Dr. P. Sasipriya Govindaraj MD., பங்கு பெற்று சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்கு கற்பகம் ஹோட்டல் உரிமையாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் மற்றும்
பனாமா லீஃப் குழுமத்தின் உரிமையாளர் திரு. R. Manoharan அவர்கள் தலைமை தாங்கினர். ஆத்மா மன நல மையம் மற்றும் தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவை க்கு
Harshamitra மருத்துவமனையின் சார்பாக அன்புடன் நன்றி தெரிவி்த்து கொள்கிறோம்.





