Blog

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

மூன்று இரண்டு 2023 இன்றைய நாளில் உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி நாலாம் தேதியை முன்னிட்டு எங்களது திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் தலைமை மற்றும் செயல் நிர்வாக இயக்குனர் மருத்துவர் திருமதி பி சசி பிரியா கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி காஜாமலையில் அமைந்துள்ள சட்ட கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்திற்கான பேருரை நிகழ்த்தினார்கள் இந்த கல்லூரியில் சட்டத்துறையில் பயின்று வரும் என்பது மாணவிகள் 20 சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆக 100 பேர் கலந்து கொண்டனர் புற்றுநோய் கதிரை கதிர் இயக்கத் துறையில் தங்க மெடல் பெற்ற மருத்துவர் அவர்கள் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன புற்றுநோயை தன் உடலில் உள்ள பாகங்களில் தோன்றும் மாற்றங்களை எவ்வாறு பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும் அவ்வாறு ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனே ஒரு புற்றுநோய் மருத்துவரை அணுகி இது புற்றுநோய்க்கான அறிகுறியா அல்லது சாதாரண வியாதிக்குரிய அறிகுறியா என்பதை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் பெண்களை வெகுவாக தாக்குவது ஒன்று மார்பக புற்றுநோய் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டால் மார்பகத்தை இழக்காமல் ஆரம்ப நிலையிலே மார்பகப் புற்றுநோயை அழித்து விடலாம் ஆனால் கவன குறைவாள் கண்டும் காணாமல் இருந்தால் பின்னால் தங்கள் மார்பகங்களையே இலக்கு நேரிடும் என்பதை ஆரணித்தனமாக சுட்டி காட்டினார்கள் மற்றொன்று பெண்களை வெகுவாக தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் சிறுநீரில் ரத்தம் போக்கு நாள்பட்ட வெள்ளைப்படுதல் மற்றும் அதிக உதிரப்போக்கு போன்ற காரணங்கள் தங்கள் உடலில் தென்பட்டால் உடனே ஒரு புற்றுநோய் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெற்று பரிசோதனை செய்து தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணம் புற்றுநோயா அல்லது சாதாரண நோய்க்குள்ளே தான் என்பதை உடனே தெரிந்து கொள்ள வேண்டும் எவ்வாறு பரிசோதித்து கொண்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் முற்றிலும் தடுக்கலாம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு மிகவும் எளிமையாக அருமையாக தங்கள் சிறப்புரையில் எடுத்துக் கூறினார்கள் மருத்துவரின் உரைக்குப்பின் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட 100 மாணவ மாணவிகளின் 90 மாணவிகள் தங்களின் கூந்தலில் இருந்து 15 இன்ச் தலைமுடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடி உதிர்வு உள்ள நோயாளிகளுக்கு விக் செய்வதற்காக தங்களது முடியை தானம் செய்தனர் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு ஒரு புற்றுநோய் விழிப்புணர்வு புற்றுநோய் தினத்தில் ஏற்படும் விழிப்புணர்வின் முதல் படியாக அமைந்துள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்