பெரம்பலூர் அம்மா மருத்துவமனையில் இலவச மார்பக மற்றும் பொது சுகாதார பரிசோதனை முகாம்
பெரம்பலூர் – 01 நவம்பர் 2026 ரோஸ் கார்டன் டிரஸ்ட் சார்பில், பெரம்பலூர் அம்மா மருத்துவமனையில் 01 நவம்பர் 2026 அன்று இலவச மார்பக மற்றும் பொது சுகாதார பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மற்றும் சமூகத்தில் …